Transvision

Displaying 1 result:

Entity en ta
Entity # all locales mozilla_org • en • firefox • facebook_container.ftl
facebook-container-installing-the-extension-is
en
Installing the <a href="{ $fbcontainer }">extension</a> is easy and, once activated, will open { -brand-name-facebook } in a blue tab each time you use it. Use and enjoy { -brand-name-facebook } normally. { -brand-name-facebook } will still be able to send you advertising and recommendations on their site, but it will be much harder for { -brand-name-facebook } to use your activity collected <strong>off { -brand-name-facebook }</strong> to send you ads and other targeted messages.
ta
<a href="{ $fbcontainer }"> துணைநிரலை </a>நிறுவுவது எளிதானது, ஒருமுறை செயற்படுத்தப்பட்டால், ஒவ்வொரு முறை நீங்கள் பயன்படுத்தும்போதும் முகநூலை நீலநிறக் கீற்றில் திறக்கும். அதில் முகநூலை வழக்கம்போல் பயன்படுத்துங்கள். முகநூல் அவர்களின் தளத்தில் பரிந்துரைகள் மற்றும் விளம்பரங்களை உங்களுக்கு அனுப்ப இயலும், ஆனால் <strong> முகநூலுக்கு வெளியே </strong>உங்கள் செயல்பாடுகளைச் சேகரித்து அதன்மூலம் விளம்பரம் மற்றும் குறிப்பிட்ட செய்திகளை அனுப்புவது கடினமானது.
Please enable JavaScript. Some features won't be available without it.